குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்கி

1. புதிர் கட்ட மாதிரிகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அல்லது
1(அ) கட்டங்களின் அளவுகளைக் கொடுத்து 'கட்டங்களை உருவாக்கு' என்ற பட்டனை சொடுக்கவும்.
குறுக்காக: நெடுக்காக:
1(ஆ) கட்டங்களை நேரடியாகச் சொடுக்கிக் கறுப்புக் கட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும். கறுப்பின் மீது மறுபடி சொடுக்கினால் வெள்ளைக் கட்டமாக மாறும். Enable Symmetry
2. கட்டங்களின் வடிவமைப்பு முடிவானவுடன், இங்கே சொடுக்கவும்.
5. புதிராளி பெயர், புதிரின் பெயர், விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி இவற்றை நிரப்பி, 'HTML உருவாக்கு' என்ற பட்டனைச் சொடுக்கவும்.
புதிராளி பெயர்:
புதிரின் பெயர்:
மின்னஞ்சல் முகவரி:
நகல் அனுப்பவேண்டிய முகவரி:


(You can host the HTML on your site or blogs such as Blogger, Wordpress. You can also host it on this site by sending the HTML by email to [email protected].)